• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உயிரோடு எழுந்தவரே
உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா ஒசன்னா - (4) மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா ஒசன்னா - (4)

1 / 2

2 / 2

உயிரோடு எழுந்தவரே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen