• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
பரலோகமே உம்மைத் துதிப்பதால்
பரலோகமே உம்மைத் துதிப்பதால் கர்த்தாவே அங்கே வாழ்கிறீர் உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம் கர்த்தாவே எழுந்தருளும் துதிக்கிறோம் துதிக்கிறோம் ஒன்றாக கூடித் துதிக்கிறோம் (2) - அல்லேலூயா 1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில் அங்கே வாசம் செய்வீர் (2) --- துதிக்கிறோம் 2. உம்மைப்போல் ஒரு தெய்வமில்லை சர்வ சிருஷ்டிகரே (2) --- துதிக்கிறோம் 3. துதியும் கனமும் மகிமையெல்லாம் உமக்கே செலுத்துகிறோம் (2) --- துதிக்கிறோம்

1 / 2

2 / 2

பரலோகமே உம்மைத் துதிப்பதால்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen