ஆ... அல்லேலூயா (2) - அல்லேலூயா ஆனந்தமே ஆ... அல்லேலூயா (2) - அல்லேலூயா ஆரோக்கியமே
1. பிள்ளையின் அப்பம் (2) பிள்ளையான எனக்கல்லோ --- ஆ... அல்லேலூயா 2. என் நோய்கள் தீர்த்தார் (2) சாபமான சிலுவையில் --- ஆ... அல்லேலூயா 3. நான் ஏன் சுமப்பேன் (2) எந்தன் இயேசு சுமந்த பின் --- ஆ... அல்லேலூயா 4. யேகோவா தேவன் (2) எந்தன் நல்ல பரிகாரி --- ஆ... அல்லேலூயா 5. பரிபூரண ஜீவன் (2) பரனீந்த ஜீவனிது --- ஆ... அல்லேலூயா 6. இயேசுவின் இரத்தம் (2) பிணி போக்கும் நல் மருந்து --- ஆ... அல்லேலூயா 7. பலவீனன் அல்ல (2) பலவான் நான் தேவன் சொன்னார் --- ஆ... அல்லேலூயா 8. ஆயத்தமானேன் (2) இயேசு ராஜன் வருகைக்கு --- ஆ... அல்லேலூயா