• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
தேவ பிரசன்னமே
தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே (2) தேவனின் மகிமை நம்மை எல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே (2) --- தேவ பிரசன்னமே 1. தேவனின் நல்ல தூதர்கள் நம்மை சுற்றிலும் இங்கு நிற்கிறார் (2) --- தேவனின் 2. தேவனின் தூய அக்கினி இங்கு நமக்குள்ளே இறங்கி வந்திடுதே (2) --- தேவனின் 3. வானத்தின் அபிஷேகமே இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே (2) --- தேவனின்

1 / 2

2 / 2

தேவ பிரசன்னமே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen