1. அரணும் என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு கோட்டையும் என் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு (2) துருகமும் கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு கேடகமும் கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு --- நீர் மாத்ரம் 2. ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு (2) ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு --- நீர் மாத்ரம்