• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
துதிப் பாடல்கள்
மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது - இம் மண்ணில் பூத்த மலரே - உயர் விண்ணின் வேந்தர் வரவு 1. வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும் நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே - 2 நீடூழி காலம் வாழ்க 2. வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும் நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே - 2 நீடூழி காலம் வாழ்க

1 / 2

2 / 2

துதிப் பாடல்கள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen