• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஊற்றப்பட வேண்டுமே, உன்னதத்தின் ஆவி
ஊற்றப்பட வேண்டுமே, உன்னதத்தின் ஆவி உயிர்ப்பிக்க வேண்டும், எம்மை தேவா முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை பின்மாரியாக இன்று பொழிந்திடுமே - (2) எண்ணெய் அபிஷேகமே என்தலையை நனைக்க ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும் நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்த்திடும் --- ஊற்றப்பட 1. தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம் போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே --- எண்ணெய் 2. ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம் ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் --- எண்ணெய் 3. ஒருமனதோடு கூடி வந்துள்ளோம் தேவ புத்திரர் என முத்திரை போடும் --- எண்ணெய் 4. ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம் சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும் --- எண்ணெய் 5. ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே --- எண்ணெய்

1 / 2

2 / 2

ஊற்றப்பட வேண்டுமே, உன்னதத்தின் ஆவி

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen