• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
நான் எதற்காக பிடிக்கபட்டேனோ அதை பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய் தொடருகிறேன் - நான் பாடுகள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும் தொடர்ந்து ஓடுகிறேன் - நான் 1. பின்னானவை மறந்து முன்னானவை நோக்கி ஆசையாய் தொடருகிறேன் 2. நல்ல போராட்டம் போராடி ஓட்டத்தை முடித்திடுவேன் விசுவாசம் காத்துக் கொள்வேன் 3. நான் விசுவாசிக்கும் தேவன் இன்னாரென்று அறிவேன் ஆசையாய் தொடருகிறேன்

1 / 2

2 / 2

நான் எதற்காக பிடிக்கபட்டேனோ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen