1 / 2
வாழ்வின் முதன்மை இயேசுவுக்கு
1. வாழ்வின் முதன்மை இயேசுவுக்கு
வாழ்வின் முழுமையும் இயேசுவுக்கு
நானும் என் எல்லாமும்
இயேசுவுக்கு, சுவிசேஷத்திற்கு
2. உயிருள்ளளவும் உண்மை ஆள
மரணம் வரினும் மலையாய் நிற்க --- நானும்
3. தோய்ந்த ஜனங்கள் மேய்ப்பனில்லை
அறிந்தோர் அவரை சொல்லவில்லை --- நானும்
4. இயேசுவை அறியாதோர் மனம்மாற
சகல ஜாதியும் அடிபணிய --- நானும்
5. சபைகள் பெருகி வளர்ந்தோங்க
மீட்கப்பட்டோர் இணைந்து வாழ --- நானும்