• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அசைவாடும் ஆவியே
அசைவாடும் ஆவியே தூய்மையின் ஆவியே இடம் அசைய உள்ளம் நிரம்ப இறங்கி வாருமே 1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியே கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே --- அசைவாடும் 2. தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால் ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால் --- அசைவாடும் 3. துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால் நிறைந்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே --- அசைவாடும்

1 / 2

2 / 2

அசைவாடும் ஆவியே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen