• myspiritualvoice2025@gmail.com

Header
shape
சிங்கார மாளிகையில்
சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம் சீயோன் மணவாளனுடன் 1. ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து ஆறுதலடைந்திடுவோம் – அங்கே அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி அன்பரில் மகிழ்ந்திடுவோம் 2. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார் துதியின் உடையுடனே அங்கே உயரமாம் சீயோன் உன்னதரோடு களித்து கவி பாடுவோம் 3. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின் திருமுகம் கண்டிடுவோம் – அங்கே முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி தரித்தோராய் துதித்திடுவார் 4. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடி புன்னகை பூத்திடுவோம் புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய் மண்ணாசை ஒழித்திடுவோம் 5. அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கிறதே – அவர் வரும்வேளை யறியாதிருப்பதால் எப்போதும் ஆயத்தமாயிருப்போம்

1 / 2

2 / 2

சிங்கார மாளிகையில்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen