• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
துதியுங்கள் தேவனை
துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை (2) 1. அவரது அதிசயங்களை பாடி அவர் நாமத்தை பாராட்டி, அவரை ஆண்டவர் என்றறிந்து அவரையே போற்றுங்கள் (2) ஆப்ரகாமின் தேவனை ஈசாக்கின் தேவனை ஆர்ப்பரித்து வணங்குங்கள் --- துதியுங்கள் 2. இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை இடையூட்டினை போக்கினோனே கானானின் தேசத்தை காட்டினோனே கர்த்தரை போற்றுங்கள் (2) ராஜாதி ராஜனை கர்த்தாதி கர்த்தனை ஆர்ப்பரித்து வணங்குங்கள் --- துதியுங்கள்

1 / 2

2 / 2

துதியுங்கள் தேவனை

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen