• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நீரே என் தஞ்சம்
நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை நீரே என் இரட்சகர் நீரே ராஜா (2)

நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும் நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம் எனது எல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே (2) இயேசுவே ராஜா, இயேசுவே தேவன் இயேசுவே மீட்பர், இயேசுவே (2) நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும் நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம் எனது எல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே (2)

1 / 3

2 / 3

3 / 3

நீரே என் தஞ்சம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen