• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நீ இறைவனை தேடிக் கொண்டிருக்க
நீ இறைவனை தேடிக் கொண்டிருக்க இறைவன் உன்னை தேடுகிறான் நீ அவர் புகழ் பாடிக் கொண்டிருக்க அவரோ உன் புகழ் பாடுகிறார் 1. அழுகையில் அவரை அழைத்திடுங்கள் அழுகுரல் கேட்டு அரவணைப்பார் நீதியை பூமியில் விதைத்திடுங்கள் நீதியின் தலைவன் சிரித்திடுவார் 2. இரக்கம் கொண்ட நெஞ்சினிலே இனிமை பொழிந்திட வந்திடுவார் தூய்மையின் வழியில் நடந்திடுங்கள் வாய்மையின் உருவில் வளர்த்திடுவார்

1 / 2

2 / 2

நீ இறைவனை தேடிக் கொண்டிருக்க

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen