• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
கண்கள் பன்னீர் தரும்
கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும் தெய்வ திருமகவே உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு ஏழைப் பாடுகின்றேன் - (2) கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ 1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய் உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய் ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் - (2) --- கண்கள் 2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் - (2) --- கண்கள்

1 / 2

2 / 2

கண்கள் பன்னீர் தரும்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen