• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அன்பின் ஆண்டவரே
அன்பின் ஆண்டவரே ஆத்ம அமைதி தந்தீர் அன்பில் இறுக்கம் பண்பில் ஒழுக்கம் என்றும் காத்திடுவீர் - இயேசுவே -(2) 1. சொந்தப் பிள்ளையாக எட்டிக் காயுமான இந்தப் பாவியையும் பங்கம் பாசம் காட்டி அன்பிதோ துதிப்பேன் அன்பிதோ மகிழ்வேன் ஆத்ம அமைதி தந்தீர் - இயேசுவே ஆத்ம அமைதி தந்தீர் - அன்பின் 2. வாழ்நாள் முடிவுவரை தேவ பணிபுரிவேன் கள்ளம் கபடு இன்றி கர்த்தர் வழியில் செல்வேன் அன்பிதோ துதிப்பேன் அன்பிதோ மகிழ்வேன் ஆத்ம அமைதி தந்தீர் - இயேசுவே ஆத்ம அமைதி தந்தீர் - அன்பின்

1 / 2

2 / 2

அன்பின் ஆண்டவரே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen