• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
பாவங்கள் போக்கவே, சாபங்கள் நீக்கவே
பாவங்கள் போக்கவே, சாபங்கள் நீக்கவே பூலோகம் வந்தாரைய்யா மனிதனை மீட்கவே, பரலோகம் திறக்கவே சிலுவையை சுமந்தோரையா கண்ணீரை துடைத்தாரைய்யா, சந்தோஷம் தந்தாரைய்யா - (2) எந்தன் இயேசுவே - (4) தங்கத்தை கேட்கவில்லை, வைரத்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா ஆஸ்தியை கேட்கவில்லை, அந்தஸ்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா நான் தேடி போகவில்லை, என்னைத் தேடி வந்தாரைய்யா - (2) எந்தன் இயேசுவே - (4) தாய் உன்னை மறந்தாலும், தந்தை உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர் உன்னை மறந்தாலும், உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார் கரம் பிடித்து நடத்திடுவார், கன்மலை மேல் நிறுத்திடுவார் - (2) எந்தன் இயேசுவே - (4)

1 / 2

2 / 2

பாவங்கள் போக்கவே, சாபங்கள் நீக்கவே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen