• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
துதித்திடுவேன் முழு இதயத்தோடு
துதித்திடுவேன் முழு இதயத்தோடு புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2 உன்னதரே உம்மில் மகிழ்ந்து களிகூர்கின்றேன் தினமும் – 2 துதித்திடுவேன் முழு இதயத்தோடு புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2 1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே – 2 அடைக்கலமே புகலிடமே – 2 முழு இதயத்தோடு துதித்திடுவேன் முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் துதித்திடுவேன் முழு இதயத்தோடு புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2 2. நாடி தேடி வரும் மனிதர்களை டாடி கைவிடுவதே இல்லை – 2 ஒருபோதும் கைவிட மாட்டீர் – 2 முழு இதயத்தோடு துதித்திடுவேன் முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் துதித்திடுவேன் முழு இதயத்தோடு புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2 3. வறியவர்கள் மறக்கப்படுவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை – 2 எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை – 2 முழு இதயத்தோடு துதித்திடுவேன் முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் துதித்திடுவேன் முழு இதயத்தோடு புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

1 / 2

2 / 2

துதித்திடுவேன் முழு இதயத்தோடு

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen