• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நல்லவரே இயேசு தேவா
நல்லவரே இயேசு தேவா நன்மையினால் முடிசூட்டி கிருபைகளை பொழிந்திடுவீர் என்றென்றுமாய் நடத்திடுவீர் 1. உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால் திருப்தியாக்கியே தினம் நடத்துமேன் தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் --- நல்லவரே 2. தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம் தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் --- நல்லவரே 3. இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை என்றும் மறவேனே நன்றி இயேசுவே தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் --- நல்லவரே

1 / 2

2 / 2

நல்லவரே இயேசு தேவா

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen