• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே
சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே மனச்சாந்தி தரும் இனிய நாமம் இயேசு நாமமே இயேசு நாமமே, இயேசு நாமமே கிறிஸ்தேசு நாமமே (2) 1. அன்னை தந்தை சொந்தம் யாவும் இயேசு நாமமே தன்னை தந்த இன்ப நாமம் இயேசு நாமமே 2. பாவமற கழுவும் நாமம் இயேசு நாமமே உயர் பக்திதனை வளர்க்கும் நாமம் இயேசு நாமமே 3. பாவ இருள் போக்கும் நாமம் இயேசு நாமமே ஜீவ ஒளி வீசும் நாமம் இயேசு நாமமே 4. பொன் வெள்ளி புகழ் பொருளும் இயேசு நாமமே என் உள்ளில் வாழும் ஏசு நாமம் இயேசு நாமமே

1 / 2

2 / 2

சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen