• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
துதிப் பாடல்கள்
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்? எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்

1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா நயமாக அழைக்கிறார் வா - நீ வா உலக மாமிச ஆசை வீண் எனத் தள்ளி விட்டு வா வா - நீ வா இயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன் 2. எல்லாவற்றையும் விட்டு வா - நீ வா எல்லாவற்றையும் விற்று வா - நீ வா பிசாசின் வலையில் சிக்கி பாழாய்ப் போய் விடாதே வா, வா - நீ வா இயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன் 3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா - நீ வா உன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா இச்சையின் வலையில் நீ சிக்கி விடாதே வா வா - நீ வா இயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன் 4. பின்பற்ற வருகிறேன் நான் - நானே உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் - நானே இயேசுவே இறங்கிடும் ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன் இயேசுவைப் பின்பற்றுவேன் --- எந்தன்

1 / 3

2 / 3

3 / 3

துதிப் பாடல்கள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen