1. ஆத்தும நேசரே உம் நேசம் இன்பமே பூரண ரூபமே பழுதொன்றும் இல்லையே --- சாரோனின் 2. வருவேன் என்றுரைத்தவர் சீக்கிரம் வருகிறார் வாக்கு மாறாதவர் தாமதம் செய்யாரே --- சாரோனின் 3. அன்பரை சந்திக்க ஆயத்தமாகுவோம் கர்த்தரின் கரமதில் நம்மை தந்திடுவோம் --- சாரோனின்