• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
மாசில்லாத் தேவ புத்திரன்
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2) ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய! மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! 1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2) ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன 2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2) வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் 3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2) தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய

1 / 2

2 / 2

மாசில்லாத் தேவ புத்திரன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen