• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
காரிருள் வேளையில் கடும் குளிர்
காரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில் ஏழைக் கோலமதாய் பாரினில் வந்தது மன்னவனே உன் மாதயவே தயவு 1. விண்ணுலகில் சிம்மாசனத்தில் தூதர்கள் பாடினரே வீற்றிருக்காமல் மானிடனானது மா தயவே தயவு 2. விண்ணில் தேவனுக்கே மகிமை மண்ணில் சமாதானம் மனுஷரில் பிரியம் மலர்ந்தது உன்தன் மா தயவே தயவு

1 / 2

2 / 2

காரிருள் வேளையில் கடும் குளிர்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen