• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
வழி சொன்னவர் வழியுமானவர்
வழி சொன்னவர் வழியுமானவர் வழி சத்தியம் ஜீவனுமாய் வந்தவர் வார்த்தை என்றவர் வார்த்தையானவர் உலகினிலே ஒளியாக உதித்தவர் - இவரே மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன் விண்ணோர் போற்றும் தேவாதி தேவன் சான்றோர் போற்றும் தூயாதி தூயன் ராஜாதி ராஜனவர் - இயேசு 1.இயேசுவே தெய்வம் - ஒரே ஒரு தெய்வம் இயேசுவே தேவன் - மெய்யான தேவன் இயேசுவே தெய்வம் - தேடி வந்த தெய்வம் இயேசுவே தேவன் - மீட்க வந்த தேவன் இயேசுவே ராஜா - ராஜாதி ராஜா (2) 2.இயேசுவே இரட்சகர் - உயிர் தந்த இரட்சகர் இயேசுவே ஆண்டவர் - உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவே கர்த்தனாம் - கர்த்தாதி கர்த்தனாம் இயேசுவே ராஜனாம் - ராஜாதி ராஜனாம் இயேசுவே ராஜா - ராஜாதி ராஜா (2)

1 / 2

2 / 2

வழி சொன்னவர் வழியுமானவர்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen