• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆராதனை ஆராதனை துதி
ஆராதனை ஆராதனை துதி ஆராதனை ஆராதனை - (2) காலையிலும் மாலையிலும் ஆராதனை அப்பாவுக்கே - (2) 1. தூய ஆவியே உமக்கு ஆராதனை துணையாளரே உமக்கு ஆராதனை - (2) வான பிதாவே உமக்கு ஆராதனை வழிகாட்டியே உமக்கு ஆராதனை - (2) 2. ஜீவ பலியே உமக்கு ஆராதனை ஜீவ தண்ணீரே உமக்கு ஆராதனை - (2) மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை மேசியாவே உமக்கு ஆராதனை - (2)

1 / 2

2 / 2

ஆராதனை ஆராதனை துதி

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen