• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனை – 2 எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே – உம்மை எல்ரோயி எல்ரோயி என்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை யேகோவா ராப்பா யேகோவா ராப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா – உம்மை

1 / 2

2 / 2

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen