• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ராஜன் பாலன் பிறந்தனரே
ராஜன் பாலன் பிறந்தனரே தாழ்மையான தரணியிலே ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே ஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில் தாழ்மையாய் அவதரித்தார் --- ராஜன் 1. அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார் அன்னல் ஏழையாய் வந்தார் அவர் வாழ்வினில் மானிடரை காக்க என்னிலே அவதரித்தார் அன்னல் ஏழையாய் வந்தார் --- ராஜன் 2. பாரினில் பாவம் போக்கவே பாங்குடன் மானிட ஜென்மம் எடுத்தார் அவர் பாதம் பணிந்திடுவோம் பாலனின் அன்புக்கு எல்லை உண்டோ மானிட ஜென்மம் எடுத்தார் --- ராஜன்

1 / 2

2 / 2

ராஜன் பாலன் பிறந்தனரே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen