• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நீர் தந்த இந்த வாழ்வை
நீர் தந்த இந்த வாழ்வை உமக்கென்றும் அர்ப்பணிப்பேன் இயேசு தேவா கிறிஸ்து நாதா உம்மை என்றும் மறவேனே இரு கைகள் உம்மை வணங்கி என்றும் தொழுகை செய்திடுமே இரு கால்கள் சுவிஷேசம் என்றும் பரப்ப செய்திடுமே --- நீர் எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம் யாவும் உமக்கே தந்திடுவேன் எந்தன் உள்ளம் எனதாவி யாவும் உமக்கே ஈந்திடுவேன் --- நீர்

1 / 2

2 / 2

நீர் தந்த இந்த வாழ்வை

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen