• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இஸ்ரவேலின் ராஜாவே
இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம் கர்த்தரே நான் உம்மை வாழ்த்துகிறேன் நன்மைகள் நினைக்கிறேன் இயேசுவே - (4) நன்றி நன்றி நாதா அளவில்லா அன்பிற்காக திருக்கரம் என்னை தாங்கி உன் கடும் பிரட்சனைகளிலும் முன்னேறி செல்வதிற்கு பலத்தை நீர் தந்தற்காய் --- இயேசுவே எதிற்கிறவர் முன்பிலும் தள்ளினவர் மத்தியில் பந்தி ஆயத்தப்படுத்தி அன்பாக கனம் பண்ணினீர் --- இயேசுவே என்ன நான் செலுத்திடுவேன் ஆயிரம் பாடல்களோ என் உயிர் காலம் முழுதும் இரட்சிப்பை உயர்த்திடுவேன் --- இயேசுவே

1 / 2

2 / 2

இஸ்ரவேலின் ராஜாவே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen