• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நீயே எனது ஒளி
நீயே எனது ஒளி நீயே எனது வழி நீயே எனது வாழ்வு இயேசையா - (2) நான்கு திசையும் பாதைகள் சந்திக்கின்ற வேளைகள் நன்மை என்ன தீமை என்ன அழியாத கோலங்கள் - (2) நீயே எங்கள் வழியாவாய் நீதியின் பாதையில் பொருளாவாய் - (2) உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள் அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் --- நீயே துன்ப துயர நிகழ்வுகள் இருளின் ஆட்சிக் கோலங்கள் தட்டுத் தடுமாறி விழத் தகுமான சூழல்கள் - (2) நீயே எங்கள் ஒளியாவாய் நீதியின் பாதையின் சுடராவாய் - (2) உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட உண்மையின் இறைவா உனதருள் தாரும் --- நீயே

1 / 2

2 / 2

நீயே எனது ஒளி

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen