• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆசீர்வாத மழை பொழியும் தேவா
ஆசீர்வாத மழை பொழியும் தேவா ஆசீர்வாத மழை பொழியும் தேவா எங்களையும் ஜனங்களையும் ஆசீர்வதியும் தேவா --– ஆசீர்வாத கீழாகாமல் மேலாவாய் என்று சொன்னீர் வாலாகாமல் தலையாவாய் என்று உரைத்தீர் (2) ஆசீர்வாத ஊற்று திறக்கட்டுமே ஆசீர்வாத மழை என்மேல் பொழியட்டுமே (2) –-- ஆசீர்வாத ஆசீர்வாத வாழ்வு உந்தன் வாக்குத்தத்தம் ஆபிரகாமின் ஆசீர் எங்கள் சுதந்திரம் (2) ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை மாற்றும் நேசக்கரம் தொட்டு என்னை ஆசீர்வதியும் (2) –-- ஆசீர்வாத யாபேசின் ஆசீர்வாதம் வேண்டுகிறோம் ஆசீர்வதியும் எங்கள் நல்ல கர்த்தரே (2) பாவிகளுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்பவர் என்னை ஆசீர்வதியும் (2) –-- ஆசீர்வாத

1 / 2

2 / 2

ஆசீர்வாத மழை பொழியும் தேவா

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen