• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நான் உம்மை உறுதியாக
நான் உம்மை உறுதியாக என்றென்றும் பற்றிடுவேன் சமாதானம் பூரணமாய் அளித்து என்றும் நடத்திடுவீர் 1. என் ஆத்துமாவின் வாஞ்சை நீர் என் ஆவி உம்மைத்தேடும் உந்தனின் பாதையில் செம்மையாய் நடத்துவீர் --- நான் 2. நல் வாசல்கள் திறந்திட உம தாசர் உள்ளே செல்வார் தேவனே ராஜனே ஜெயமதைத் தந்திடுவீர் --- நான் 3. என் கிரியைகள் அனைத்துமே நீர் ஏற்று என்றும் காப்பீர் நடத்தியே தாங்குவீர் சமாதானம் அருள்வீர் --- நான் 4. உம் கைகள் உமக்காய் ஓங்கிட உம் வல்லமை விளங்கும் உம்மையே சார்ந்துமே உம் புகழ் சாற்றிடுவோம் --- நான்

1 / 2

2 / 2

நான் உம்மை உறுதியாக

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen