• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
வல்லமை தாருமே
வல்லமை தாருமே பெலவீனன் நானல்லோ பெலவீன நேரத்தில் உம் பெலனைத் தாருமே பெலவீன நேரத்தில் உம் பெலனைத் தாருமே 1. வாழ்க்கையின் பாரங்கள் என்னை நெருக்குதே உலகத்தின் ஈர்ப்புகள் என்னை இழுக்குதே 2. ஆவியின் வல்லமை என் மேல் ஊற்றுமே முழுமையாய் என்னையும் மறுரூபமாக்குமே 3. பரிசுத்த வாழ்க்கையை வாழ நினைக்கிறேன் பாவத்தின் பிடியிலே சிக்கித் தவிக்கிறேன்

1 / 2

2 / 2

வல்லமை தாருமே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen