• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும் புதிய கிருபையால் என்னை நிரப்பும் புது கிருபை தாரும் தேவா புது பெலனை தாரும் தேவா --- புதிய 1. ஆரம்பம் அற்பமனாலும் முடிவு சம்பூர்ணமாய் குறைவுகள் நிறைவாகட்டும் - எல்லா என் வறட்சி செழிப்பாகட்டும் --- புது 2. வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு) நன்மை தாரும் தேவா - (2) கண்ணீர்க்கு பதிலாக (எந்தன்) - (2) களிப்பை தாரும் தேவா (ஆனந்த) - (2) --- புது 3. சவால்கள் சந்தித்திட (இன்று) உலகத்தில் ஜெயமெடுக்க - (2) உறவுகள் சீர்பொருந்த (குடும்ப) - (2) சமாதானம் நான் பெற்றிட (மனதில்) - (2) --- புது

1 / 2

2 / 2

புதிய நாளுக்குள் என்னை நடத்தும்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen