• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
தொடும் என் கண்களையே
1. தொடும் என் கண்களையே உம்மை நான் காண வேண்டுமே இயேசுவே உம்மையே நான் காண வேண்டுமே தொடும் என் காதினையே உம் குரல் கேட்க வேண்டுமே இயேசுவே உம் குரலைக் கேட்க வேண்டுமே தொடும் என் ஆண்டவரே தொடும் என் வாழ்வினையே இயேசுவே உம்மை போல் என்னை மாற்றுமே 2. தொடும் என் நாவினையே உம் புகழ் பாட வேண்டுமே இயேசுவே உம் புகழைப் பாட வேண்டுமே தொடும் என் ஆன்மாவை என் பாவம் போக்க வேண்டுமே இயேசுவே என் பாவம் போக்க வேண்டுமே தொடும் என் ஆண்டவரே தொடும் என் வாழ்வினையே இயேசுவே உம்மை போல் என்னை மாற்றுமே 3. தொடும் என் மனதினையே மனப் புண்கள் ஆற வேண்டுமே இயேசுவே மனப்புண்கள் ஆற வேண்டுமே தொடும் என் உடலினையே உடல் நோய்கள் தீர வேண்டுமே இயேசுவே உடல் நோய்கள் தீர வேண்டுமே தொடும் என் ஆண்டவரே தொடும் என் வாழ்வினையே இயேசுவே உம்மை போல் என்னை மாற்றுமே

1 / 2

2 / 2

தொடும் என் கண்களையே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen