• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா - (8) யேகோவாயிரே பார்த்துக் கொள்வீரே - (2) குறைவேல்லாம் நிறைவாக்குவீர் - எந்தன் குறைவேல்லாம் நிறைவாக்குவீர் --- நன்றி யேகோவாராஃவா சுகம் தரும் தெய்வம் - (2) வியாதிகள் எனக்கில்லையே - இனி வியாதிகள் எனக்கில்லையே --- நன்றி யேகோவாஷம்மா கூடவே இருப்பீர் - (2) தனியாக விடமாட்டீர் - என்னை தனியாக விடமாட்டீர் --- நன்றி நன்றி சொல்வேனே என் யேசுவே நன்மை செய்தீரே என் வாழ்விலே - (3)

1 / 2

2 / 2

நன்றி நன்றி நன்றி ஐயா

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen