• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே - நான் (2) அருமையானவர் எந்தன் நேசர் இன்பமானவர் ஆத்ம நேசர் மதுரமானவர் எந்தன் நேசர் பிரியமானவர் மதுரமானவர் - என் நேசர் 1. காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் போல் ஆனவர் இவர் கன்மலைக் குன்றின் வெடிப்பிலே ஓடிவரும் மானுக்கு சமானமாவார் --- என் 2.வெண்மையும் சிவப்புமானவர் புறாவின் கண்கள் கொண்டவர் அவர் கேதுரு மரம்போல் ஆனவர் பதினாயிரம் பேரில் சிறந்தவராவார் --- என்

1 / 2

2 / 2

என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen