• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உம்மை போல நல்ல தேவன்
உம்மை போல நல்ல தேவன் உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே உம்மை போல வல்ல தேவன் யாரும் இல்லையே(2) உம்மை போல என்னை காத்திட உம்மை போலஎன்னை தாங்கிட உம்மை போல என்னை தேற்றிட யாரும் இல்லையே ஏசையா யாரும் இல்லையே உம்மை நான் போற்றுகிறேன் போற்றுகிறேன்...(3) - என் தெய்வமே உம்மை நான் போற்றுகிறேன்... வாழ்த்துகிறேன்...வணங்குகிறேன்... என் தெய்வமே.... என் ஏசுவே...என் தெய்வமே என் தெய்வமே (2) There is no one like you Oh Lord No one like you Lord (4) There is no one To Save me Lord There is no one To Take me Lord There is no one To Heal me Lord I praise your Holy name, Mighty Name, Precious name...Oh my lord! (2) I praise your Holy name, Mighty Name, Precious name...Oh my lord!...Oh my God! There is none like You None Like you(2)

1 / 2

2 / 2

உம்மை போல நல்ல தேவன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen