• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
மறவார் இயேசு மறவார்
மறவார் இயேசு மறவார் ஒரு இமைப் பொழுதிலும் உன்னை மறவார் மறவார் இயேசு மறவார் உன்னை உருவாக்கின இயேசு மறவார் அழைத்தவர் உன்னை மறவார் அபிஷேகம் செய்தவர் மறவார் மனிதனின் அன்பு நிலைமாறினாலும் மகிமையின் தேவன் உன்னை மறவார் தரிசனம் தந்தவர் மறவார் தாங்கி நடத்திட மறவார் எப்பக்கம் நெருக்கங்கள் உனை சூழ்ந்த போதும் எலியாவின் தேவன் உன்னை மறவார் வாக்குத்தத்தம் தந்தவர் மறவார் உனக்கு வழிகாட்டி நடத்திட மறவார் வானமும் பூமியும் நிலைமாறினாலும் வார்த்தையை நிறைவேற்ற மறவார்

1 / 2

2 / 2

மறவார் இயேசு மறவார்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen