• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
மா தயவே தேவ தயவே
மா தயவே தேவ தயவே மானிலத்தில் தேவை எனக்கே 1. வாக்களித்த வானபரன் வாக்கு மாறார் நம்பிடுவேன் நம்பினோரைக் கைவிடாரே நர்பாதமே சரணடைந்தேன் --- மா 2. ஏசுவின் பொன் நாமத்தினால் ஏதென்கிலும் கேட்டிடினும் தம் சித்தம் போல் தந்திடுவார் தந்தையிவர் எந்தனுக்கே --- மா 3. சத்துருக்கள் தூஷித்தாலும் சக்தியீந்தென பட்சம் தந்திடுவார் ஆதரவே அளித்திடுவார் ஆறுதலாய் வாழ்ந்திடுவேன் --- மா 4. என்னில் ஏதும் பெலனில்லையே எந்தனுக்காய் இராப்பகலாய் நீதியுள்ள நேசர் இயேசு நித்தியமாய் பரிந்துரைப்பார் --- மா 5. தாய் வயிற்றில் இருந்த முதல் தமக்கே என்னை தெரிந்தெடுத்தார் என் அழைப்பும் நிறைவேற எப்படியும் கிரியை செய்வார் --- மா 6. தம் வருகை தரணியிலே தாமதமாய் நடந்தினும் சார்ந்தவரை அனுதினமும் சோர்ந்திடாமல் ஜெபித்திடுவேன் --- மா

1 / 2

2 / 2

மா தயவே தேவ தயவே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen