• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் இறைவா இயேசு உம்மை கும்பிடுகிறேன் கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் இறைவா இறைவா கும்பிடுகிறேன் சர்வத்தையும் படைத்த சர்வ வியாபியே - (2) சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் உம்மை நான் கும்பிடுகிறேன் - (2) மகிமையின் மன்னவனே மகத்வ ராஜனே - (2) மாறாத தேவன் மரித்து உயிர்த்தீர் உம்மை நான் கும்பிடுகிறேன் - (2) வல்லமையின் தெய்வமே வாழவைக்கும் வள்ளலே - (2) வானத்து மன்னா வாழ்வின் ஜோதி உம்மை நான் கும்பிடுகிறேன் - (2)

1 / 2

2 / 2

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen