• myspiritualvoice2025@gmail.com

Header
shape
வல்லமையின் ஆவியானவர்
வல்லமையின் ஆவியானவர் - என்னுள் வந்து விட்ட காரணத்தினால் பொல்லாத சாத்தானை - ஒரு சொல்லாலே விரட்டி விட்டேன் 1. Power ஆவி எனக்குள்ளே - அந்த பய ஆவி அணுகுவதில்லை அன்பின் ஆவி எனக்குள்ளே - நான் அகற்றிவிட்டேன் கசப்புகளை 2. கட்டுப்பாட்டின் ஆவியானவர் என்னை Control பண்ணி நடத்துகிறார் இஷ்டம் போல அலைவதில்லை அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான் 3. கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான் தெருத் தெருவா மணம் வீசுவேன் மீட்புபெறும் அனைவருக்கும் - நான் வாழ்வளிக்கும் வாசனையானேன் 4. உலகத்திற்கு வெளிச்சம் நான் ஊரெல்லாம் Torch அடிப்பேன் உப்பாக பரவிடுவேன் - நான் எப்போதும் சுவை தருவேன் 5. கர்த்தரின் முத்திரை என் மேல் - நான் முற்றிலும் அவருக்குச் சொந்தம் அச்சாரமாய் ஆவியானவர் - நான் நிச்சயமாய் மீட்பு பெறுவேன் 6. தேவனாலே பிறந்தவன் நான் எந்த பாவமும் செய்வதில்லை கர்த்தரே பாதுகாக்கிறார் தீயோன் என்னை தீண்டுவதில்லை 7. கடவுள் எனக்கு வாக்களித்ததை நிறைவேற்ற வல்லவரென்று நிச்சயமாய் நம்பினதாலே - நான் நம்பிக்கையில் வல்லவனானேன் (வளர்கின்றேன்)

1 / 2

2 / 2

வல்லமையின் ஆவியானவர்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen