• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நீர் எனக்கு போதும்
நீர் எனக்கு போதும் - (4) எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம் - (2) இயேசுவே நீர் எனக்கு போதும் - (2) என் தாயும் தந்தையும் நீர்தானே தாங்கிடும் துருகமும் நீர்தானே (2) சுற்றமும் நட்பும் நீர்தானே சுமந்திடும் சுமைதாங்கி நீர்தானே (2) --- நீர் தேற்றிடும் சினேகிதன் நீர்தானே ஆறுதல் தேறுதல் நீர்தானே (2) ஞானமும் அறிவும் நீர்தானே என் சுகம் பெலனும் நீர்தானே (2) --- நீர்

1 / 2

2 / 2

நீர் எனக்கு போதும்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen