• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
வெற்றிக்கொடி பிடித்திடுவோம்
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் - நாம் வீரநடை நடந்திடுவோம் 1. வெள்ளம் போல சாத்தான் வந்தாலும் ஆவி தாமே கொடி பிடிப்பார் அஞ்சாதே என் மகனே - நீ அஞ்சாதே என் மகளே 2. ஆயிரம் தான் துன்பம் வந்தாலும் அணுகாது அணுகாது ஆவியின் பட்டயம் உண்டு - நாம் அலகையை வென்று விட்டோம் 3. காடானாலும் மேடானாலும் கர்த்தருக்கு பின் நடப்போம் கலப்பையில் கை வைத்திட்டோம் நாம் திருப்பி பார்க்க மாட்டோம் 4. கோலியாத்தை முறியடிப்போம் இயேசுவின் நாமத்தினால் விசுவாச கேடயத்தினால் பிசாசை வென்றிடுவோம்

1 / 2

2 / 2

வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen