• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நீர் என்னோடு இருக்கும்போது
நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் வெற்றி வெற்றியே (2) தோல்வி எனக்கில்லையே நான் தோற்றுப்போவதில்லையே (2) நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் வெற்றி வெற்றியே (2) 1. மலைகளைத் தாண்டிடுவேன் கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் (2) சதிகளை முறியடிப்பேன் சாத்தானை ஜெயித்திடுவேன் (2) நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் வெற்றி வெற்றியே (2) 2. சிறைச்சாலை கதவுகளும் என் துதியினால் உடைந்திடுமே (2) அபிஷேகம் எனக்குள்ளே - நான் ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன் (2) நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் வெற்றி வெற்றியே (2) 3. மரணமே கூர் எங்கே? பாதாளம் உன் ஜெயம் எங்கே? (2) கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயமே (2) நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் வெற்றி வெற்றியே (2) தோல்வி எனக்கில்லையே நான் தோற்றுப்போவதில்லையே (2) நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

1 / 2

2 / 2

நீர் என்னோடு இருக்கும்போது

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen