• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
கிருபை மேலானதே
கிருபை மேலானதே - உம் கிருபை மேலானதே கிருபை மேலானதே - உம் கிருபை மேலானதே 1. ஜீவனை பார்க்கிலும் - உம் கிருபை மேலானதே இவ் வாழ்கையை பார்க்கிலும் உம் கிருபை மேலானதே --- கிருபை 2. போக்கிலும் வரத்திலும் என்னை காத்தது கிருபையே - என் கால்கள் இடறாமல் என்னை காத்தது கிருபையே --- கிருபை 3. பலவீன நேரங்களில் - உம் கிருபை என் பெலனானதே சோர்வுற்ற வேளைகளில் - உம் கிருபை என்னை தாங்கிற்றே --- கிருபை 4. கஷ்டத்தின் நேரங்களில் - உம் கிருபை என்னை காத்ததே கண்ணீரின் மத்தியிலும் - உம் கிருபை என்னை தேற்றுதே --- கிருபை

1 / 2

2 / 2

கிருபை மேலானதே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen