• myspiritualvoice2025@gmail.com

Header
shape
மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
மலைகளெல்லாம் வழிகளாக்குவார் நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார் கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவு உண்டு - (2) ஆபிரகாமின் தேவன் - அவர் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் - அவர் நம்முடைய தேவன் 1. பெரிய பர்வதமே எம்மாத்திரம் செருபாபேல் முன்னே சமமாகுவாய் முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே(2) இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் (2) --- ஆபிரகாமின் 2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன் உன்னதமானவரே துதியாலே உயர்த்திடுவோம் வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே (2) இரும்பு தாழ்பாளை முறித்திடுவாரே (2) --- ஆபிரகாமின் 3. தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார் ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் (2) இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே (2) --- ஆபிரகாமின்

1 / 2

2 / 2

மலைகளெல்லாம் வழிகளாக்குவார்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen