• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உன்னை அதிசயம் காணச் செய்வேன்
உன்னை அதிசயம் காணச் செய்வேன் நீ அற்புதம் கண்டிடுவாய் (2) இன்று வாக்களித்தார் தேவன் இன்று நிறைவேற்ற வந்து விட்டார் (2) - உன்னை 1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே செங்கடலும் திறந்தே வழிவிடுமே (2) தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே (2) --- உன்னை 2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே இறைமகனாம் இயெசுவால் நடந்திடுமே (2) வாதையெல்லாம் மறைந்தே போகுமே பாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே (2) --- உன்னை 3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே காரிருளில் பேரொளி வீசிடுமே (2) வனாந்திரமே வழியாய் வந்தாலும் வல்லவரின் கரமே நடத்திடுமே (2) --- உன்னை

1 / 2

2 / 2

உன்னை அதிசயம் காணச் செய்வேன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen