• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே
1. கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே ஒருக் காலும் தாழ்ச்சி யடையேன் இனிமேலே 2. புல்லுள்ள இடங்களிலவர் மேய்ப்பார் - நல்ல புனல் தடங்களில் என்னைக் கொண்டு சேர்ப்பார் 3. ஆத்துமத் தேறுதல் அளித்தவர் பேர்ப் பொருட்டாக நீதியிலென்னை நடத்துகிறார் 4. மரண இருள் பள்ளத்தில் நடந்தாலும் - அஞ்ச மாட்டேன் நானுமதினால் ஒருக்காலும் 5. தேவரீர் என்னோடே நீர் இருப்பதாலும் - என்னைத் தேற்றும் உமது தடியும் கோலும் 6. சத்துருக்களுக்கு முன் ஒரு பந்தி - நீர் தக்கபடி எனக்குச் சரிப்படுத்தி 7. சிரசினில் எனக்கெண்ணெய் எடுத்து ஊற்றி - அபி ஷேகம் செய்கிறீர் சகலமும் பூர்த்தி 8. ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையுடன் - கிருபை சேர்ந்து தொடரும் என்னை செம்மையுடன் 9. நேச கர்த்தருடைய வீட்டிலே நான் - மேவி நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்

1 / 2

2 / 2

கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen